உள்ளடக்கத்துக்குச் செல்

பிடகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிடகம்(பெ)

  1. கூடை
  2. திரிபிடகம்
    • பெரியோன் பிடகநெறி (மணி. 26, 66).
  3. நூல்
  4. கொப்புளம்
    • வெம்பிடகப்பிணியால் மேனி வெடிப்புண்டு (திருக்காளத். பு. 17,31).
  5. பிச்சை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. basket
  2. buddhist scripture
  3. treatise
  4. boil
  5. alms, charity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---பிடகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடகம்&oldid=1117970" இலிருந்து மீள்விக்கப்பட்டது