கொப்புள்
தோற்றம்
பொருள்
கொப்புள்(பெ)
- நாபி; உந்தி; தொப்புள், கொப்பூழ்
- கொப்புளம். வாதக் கொப்புளொடு வருத்தங் கொண்டகொல் (பெருங். மகத. 8, 16).
- குமிழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொப்புள்---DDSA பதிப்பு + வின்சுலோ +
:நாபி - கொப்பூழ் - தொப்புள் - உந்தி - கொப்புளம் - #