பிடாரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பிடாரன்(பெ)

பிடாரன்:
  1. [குறவன் , ]]
  2. [சிவ வழி வம்சம் ]]
  3. [[]]
  4. இசைகாரன்
    பிடாரன்
  5. [அழகர் மலை இளவரசர்
    திருக்கோடிகா சதாசிவ பிடாரர்
மொழிபெயர்ப்புகள்


pitāraṉ n. prob. viṣa-hara. [M.piṭāran.]

1. Snake-catcher; பாம்புபிடிப்போன்.

2. Doctor; வைத்தியன். (யாழ். அக.) 3. Man ofthe Kuṟava caste; குறவன். (யாழ். அக.) 4. Musician; இசைகாரன். பிடாரன் நாராயணன் (S. I. I.ii, 488).

விளக்கம்
பயன்பாடு
  • பிடாரன் குழலூதுகின்றான். "இனிய இசை சோகமுடையது" என்பது கேட்டுள்ளோம். ஆனால், இப் பிடாரன்
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறியசிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?
தான தந்தத் தான தந்தத் தா-தனத்
தான தந்தன தான தந்தன தா-
தந்தனத்தன தந்தனத்தன தா”
அவ்விதமானப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக் கொண்டு போகிறான். (சக்தி, வசனகவிதை, பாரதியார் பல்வகைப் பாடல்கள்)
([1])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிடாரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

பிடாரிச்சி, பிடாரச்சி, பிடாரத்தி, பிடாரி, பிடாரச்சொல், பிடாரவைத்தியன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடாரன்&oldid=1889400" இருந்து மீள்விக்கப்பட்டது