பிணக்கு
Appearance
பொருள்
பிணக்கு வினைச்சொல் .
- சண்டை
- போர்
- மோதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- பிணக்கு = ஒருவர் மற்றவரிடம் இடும் மோதலைக் குறிக்கும்
பயன்பாடு
- அவனுடன் எனக்குப் பிணக்கு அதனால்தான் அவனிடம் உரையாடுவதில்லை.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிணக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற