உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிரசாதம்(பெ)

  1. கோவில்களில் கடவுளுக்குப் படைத்தபின் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. food offered at temples
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரசாதம்&oldid=1055856" இலிருந்து மீள்விக்கப்பட்டது