பிரசாபத்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---प्रजापत्या---ப்1ரஜாப1த்1யா--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • பிரசாபத்தியம், பெயர்ச்சொல்.
  1. காண்க...பிராசாபத்தியம்
  2. பகல் 15 முகூர்த்தத்துள் ஒன்பதாவதும், இரவு 15 முகூர்த்தத்துள் எட்டாவதும் ஆன வேளை. (விதான. குணாகுண. 73, உரை.) :(எ. கா.) ---

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The ninth of the 15 divisions of day, and eighth of those of night

==விளக்கம்== மகளைக் கொள்வதற்கு உரிய வருணத்தார் தந்த பரிசத்துக்கு இரட்டிப்பாக மகட்கொடுப்பார் தந்து மணம் செய்வது.

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரசாபத்தியம்&oldid=1683182" இலிருந்து மீள்விக்கப்பட்டது