உள்ளடக்கத்துக்குச் செல்

பிரவேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பிரவேசம்:
என்றால் நுழைவாயில்/வாயில்--படம் இந்தியா மும்பை நகரிலுள்ள இந்தியாவின் நுழைவாயில்,,,
(கோப்பு)
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--प्रवेश--ப்1ரவேஸ2--வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • பிரவேசம், பெயர்ச்சொல்.
  1. நடர் முதலியோர் பிரவேசிக்கை
  2. வேலை முதலியவற்றின் தொடக்கம்.
  3. வாயில்
  4. வரவு, நுழைவது
  5. புகுவது

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. entry, entrance, as of actors, internal
  2. entrance in a work or study; commencement, initiation
  3. place of entry, gateway

விளக்கம்

[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரவேசம்&oldid=1396643" இலிருந்து மீள்விக்கப்பட்டது