புகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
மொழிபெயர்ப்புகள்
புகு (வி) ஆங்கிலம் [[இந்தி ]]
உள்ளே செல் enter _
அடை reach. attain _
தொடங்கு begin _
செல்லு go, proceed _
தாழ்நிலை அடை (பிச்சை புகினும்) come to a mean or abject condition _
ஆயுளடைதல் enter upon, as a particular age or stage of life _
ஏறுதல் mount upon, ride _
நிகழ்தல் happen, come to pass _
உட்படு (சிறை புகிலும்) undergo _
அகப்படுதல் to be caught _
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பிச்சை புகினும் கற்கை நன்றே! (வெற்றிவேற்கை, அதிவீரராம பாண்டியர்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகு&oldid=782983" இருந்து மீள்விக்கப்பட்டது