gateway
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- ( பெ) gateway கேட்-வே
- வாயில்; தலைவாயில்; பெருவாயில்; நுழைவாயில்
- முகப்புவழி; பிரவேசம்
- நெடுங்கடை; கடைத்தடம்; கடைமுகம்
- உலகவிடைகழி; உவளகம்
விளக்கம்
- gateway to India (இந்தியாவின் தலைவாயில்)
{ஆதாரங்கள்} --->