கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
தாய்மொழி(பெ)
- ஒருவருடைய முதல் மொழி,
- ஒருவருடைய தாயின் அல்லது தந்தையின் மொழி,
- குழந்தையாக இருக்கும் போதிருந்து, முதன் முதலாக புரிந்து\அறிந்து கொள்ளும் மொழி.
மொழிபெயர்ப்புகள்
- தாய் + மொழி
- தாய்மொழிக்கல்வி