பிறக்கடி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிறக்கடி,.
- பின்வாங்கின அடி(எ. கா.) பிறக்கடி யொதுங்காப் பூட்கை (பதிற்றுப்பத்து. 80, 8)
- ...
மொழிபெயர்ப்புகள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிறக்கடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற