உள்ளடக்கத்துக்குச் செல்

பிற்றை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிற்றை(பெ)

  1. வழிபாடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. respect, reverence
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே (புறநானூறு, 183)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிற்றை&oldid=1027822" இலிருந்து மீள்விக்கப்பட்டது