பிலம்
Appearance
பிலம் (பெ)
ஒலிப்பு
|
---|
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- nether region - பாதாளம்
- cave, cavern - குகை
- subterranean room or passage - கீழறை
- hole, as of a rat or snake - எலி முதலியவற்றின் வளை
பயன்பாடு
- பத்துமலை என்பது சுண்ணாம்புக்கல்லால் ஆனது. மலையின் மேலிடுக்கு வழியாக உள்ளே புகுந்த மழைநீர் மென்மையான சுண்ணாம்புப்பாறைகளை அரித்துக்கொண்டே இருந்தமையால் மெல்லமெல்ல அவை குகைகளாக உருவெடுத்தன. தமிழில் இவற்றை பிலம் என்றுதான் சொல்லவேண்டும். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +