உள்ளடக்கத்துக்குச் செல்

பிலவகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிலவகம் (பெ)

  1. குரங்கு
    • பிலவக பங்க வாள் முகம் (திருப்பு. 75) - குரங்கைப் போன்ற பயங்கர ஒளிகொண்ட முகம்
  2. தவளை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. monkey
  2. toad, frog
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிலவகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிலவகம்&oldid=1241719" இலிருந்து மீள்விக்கப்பட்டது