பிள
Appearance
பொருள்
பிள வினைச்சொல் .
- ஏதேனும் ஒன்றை இரண்டாகவோ பலவாகவோ அறுத்தல் அல்லது போழ்தல் (எ.கா. மரத்தைக் கோடாரியால் வெட்டிப் பிளத்தல்); துண்டித்தல், வெட்டுதல், துண்டாக்குதல், வகுத்தல், பகுத்தல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- பிள் என்பதில் இருந்து பிள என ஆகியது.
பயன்பாடு
- அவன் மரத்தை கோடாரியால் இரு கூறாகப் பிளந்தான்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிள--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற