பீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பீடு(பெ)

 1. பெருமை
 2. செருக்கு
  பீடுநடை போடுவாயாக!
  பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புற.)
 3. வலிமை
  ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. pride
 2. self-esteem
 3. strength, fortitude
"https://ta.wiktionary.org/w/index.php?title=பீடு&oldid=1067443" இருந்து மீள்விக்கப்பட்டது