பீநாறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பீநாறி(பெ)

  1. துர்நாற்றம் அடிப்பவன்
  2. பீநாற்றமரம்; நீண்ட மர வகை; கசங்கம்
  3. கொள்ளிக்கட்டைத்தேக்கு; முன்னை; சிறுமரவகை
  4. சிறுமரவகை
  5. பெருமரம்
  6. தொண்டி மரம், பீ

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. a stinking person
  2. fetid tree, sterculia foetida
  3. woolly-leaved fire-brand teak, premna tomentosa
  4. beak-drooped nilgiri elm, celtis cinnamomea
  5. toothed-leaved tree of heaven
  6. bloody drop ordure tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---பீநாறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீநாறி&oldid=1111502" இருந்து மீள்விக்கப்பட்டது