கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
நாறி(பெ)
- கற்றாழை
- நன்னாரி
ஆங்கிலம்
- aloe
- a small fragrant herb, indian sarsaparilla, periploca indica, hemidesmus indicus
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- நாறு, நாற்றம், நாறி, பாண்டைநாறி
- அத்தைநாறி, அமேத்தியநாறி, ஊத்தைநாறி, பீநாறி, எருமுட்டைப்பீநாறி, சூநாறி, தேங்காய்ப்பூநாறி, நசுநாறி, நலநாறி, பீநாற்றமரம், புடகநாறி, புறங்கைநாறி,முட்டைநாறி, முடைநாறி, வெற்றிலைநாறி,
ஆதாரங்கள் ---நாறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +