புகலிடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புகலிடம்(பெ)

  1. அடைக்கலம்; சார்பு; தஞ்சம் புகுமிடம்
கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை (சிலப்.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. refuge, shelter
"https://ta.wiktionary.org/w/index.php?title=புகலிடம்&oldid=1635696" இலிருந்து மீள்விக்கப்பட்டது