உள்ளடக்கத்துக்குச் செல்

புயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புயம்(பெ)

  1. கையின் மேற்பகுதி, தோளிலிருந்து மணிக்கட்டு வரை உள்ள பகுதி, புஜம்
துழாய் அலங்கற் களப மார்பும் திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன் (வில்லிபாரதம்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. arm
"https://ta.wiktionary.org/w/index.php?title=புயம்&oldid=1635728" இலிருந்து மீள்விக்கப்பட்டது