கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
புலம்பு(பெ)
- தனிமை
- புலம்பு விட்டு இருந்தனர் (மலைபடுகடாம் 49)
(வி)
- அழு, துயரத்தில் கதறு
- கணவனின் கையறவை எண்ணிப் புலம்பினாள்
- வருத்தம்
மொழிபெயர்ப்புகள்
- solitude
- lament, ululate, moan, bemoan