உள்ளடக்கத்துக்குச் செல்

புலவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புலவு(பெ)

  1. புலால் நாற்றம்
    எனது மெய்க்கமழ் புலவையுமாற்றிச் சுருதி வாய்மையின் யோசனைப் பரப்ப (வில்லி.)
  2. தென் ஆசியாவில் தோன்றிய பிரியாணி போன்ற பண்டம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. pulao, a dish of South Asia
"https://ta.wiktionary.org/w/index.php?title=புலவு&oldid=1059061" இலிருந்து மீள்விக்கப்பட்டது