பொலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொலா:
எனில் மாமிசம்--இது ஆட்டு இறைச்சி
பொலா:
எனில் மாமிசம்--இது கோழி இறைச்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பொலா, பெயர்ச்சொல்.
  1. மாமிசம் (W.)
  2. புலால்
  3. இறைச்சி
  4. கறி
  5. ஊன்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. flesh
  2. raw meat


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொலா&oldid=1460417" இலிருந்து மீள்விக்கப்பட்டது