பூகம்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) பூகம்பம்
  • நில நடுக்கம், பூமியதிர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டு அலைக்கழிக்கிறது. கப்பல்களைக் கவிழ்த்து கடல் பொங்கி மீனவர் கிராமங்களை அடூக்கிறது (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
  • பூகம்பம் பிறந்துடுவு மரும்பகலே விழுந்து (பாரத. சூதுபோர். 259)
  • சொல்லிடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம் சூழத் தகாதுகண்டாய்! (பாரதிதாசன்)
  • பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம் வந்துவிட்டதென்று புலம்பித் திரியாதே (தண்ணீர் தேசம் -I, வைரமுத்து)
  • பூகம்பம், எரிமலை, புயற் காற்று, காங்கிரஸ் கான்பரன்ஸ் என்று சொல்லிக் கொண்டு யாராவது யாசகம் கேட்க வந்துவிடுகிறார்கள் (கல்கியின் அலை ஒசை)

{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூகம்பம்&oldid=1635768" இலிருந்து மீள்விக்கப்பட்டது