உள்ளடக்கத்துக்குச் செல்

பூரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பூரணம்(பெ)

  1. முழுமை
  2. தேங்காய், வெல்லம் போன்றவற்றோடு செய்யப்படும் உணவுப்பண்டம், கொழுக்கட்டைகளில் காணப்படும்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. completeness
  2. a filling made of coconut and jaggery
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூரணம்&oldid=1069726" இலிருந்து மீள்விக்கப்பட்டது