உள்ளடக்கத்துக்குச் செல்

completeness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

completeness, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

completeness(பெ)

  1. முழுமை; நிறைவு; பூர்த்தி; பூரணம்; முற்று
விளக்கம்
பயன்பாடு
  1. I do not think these facts have any bearing on anything that is to follow, but I give them for the sake of completeness - இந்த விபரங்கள் பின்னால் நடக்கும் எதையும் பாதிக்காது என்று நினைக்கிறேன். எனினும் முழுமைக்காக நான் அவற்றை இங்கே தருகிறேன்('The Oxford book of humorous prose:from William Caxton to P.G. Wodehouse, Frank Muir)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---completeness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=completeness&oldid=1858002" இலிருந்து மீள்விக்கப்பட்டது