உள்ளடக்கத்துக்குச் செல்

பூழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பூழி (பெ)

  1. தூள்
    • வானம்பூழி படக்கருக்கி (கல்லா. 25,28).
  2. புழுதி
    • பூழி பூத்த புழற்கா ளாம்பி(சிறுபாண். 134).
  3. விபூதி
    • பூழிபுனைந்தவர் (கந்தபு. யுத். வரவு. 13).
  4. பூழிநாடு - கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று
  5. குழைசேறு
  6. சேற்றில் குமிழி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம் (n)

  1. powder
  2. dust
  3. sacred ashes
  4. region where a vulgar dialect of Tamil was spoken
  5. soft mire or mud; clay mixed with water, loam
  6. bubble in muddy water
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • விதையர் கொன்ற முதையற் பூழி (நற்றிணை 121) - விதைப்பவர் பலபடியாக உழுதுபுரட்டிய பழங்கொல்லைப் புழுதியில்

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]

ஆதாரங்கள் ---பூழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூழி&oldid=1100841" இலிருந்து மீள்விக்கப்பட்டது