பெண்ணரசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பெண்ணரசி(பெ)

  1. இராணி
  2. அழகில் சிறந்தவள்; அழகுராணி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. queen regnant; queen consort
  2. queenly woman
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
பேச்சதனை நான் கொள்ளேன், பெண்டிர் தம்மை
எண்ணமதில் விலங்கெனவே கணவரெண்ணி
ஏதெனி லுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன் (பாஞ்சாலி சபதம், பாரதியார்)
  • தொழுகின்ற நல் நலத்துப் பெண்ணரசி தோன்றினாள் (வார்ப்புரு:கம்ப. ராமாயணம் பால காண்டம்)

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---பெண்ணரசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்ணரசி&oldid=1242359" இலிருந்து மீள்விக்கப்பட்டது