பெரிய உள்ளான்
Appearance
(பெரிய கொசு உள்ளான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெ. பறவை. Calidris tenuirostris. great knot[1]
- பெரிய கொசு உள்ளான்[2]
- இந்தியாவிற்கு அரிதாக வலசை வரும் பறவை; கரையோரப் பகுதிகளில் காணப்படும்.
- செம்பட்டியலில் அருகி வரும் இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது[3].
படத்தொகுப்பு
[தொகு]-
தாய்லாந்தில்
-
மகாராட்டிரம் (ரேகாடில்) பெரிய உள்ளான்கள்
-
கேரளாவில்
வெளியிணைப்புகள்
[தொகு]- Birds of the World -- [4]