பெற்றவள்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பெற்றவள், .
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- mother
- postfix used to express possessing/getting of wealth, blessing etc.,
விளக்கம்
[தொகு]- பேச்சு மொழியில்...பெத்தவள். ஒருவரின் பிறப்புக்குக் காரணமான ஒரு பெண்...தாய், அம்மா, அன்னை என அனேகப் பெயர்களால் குறிப்பிடப்படுவார்...
- 'உடையவள்' என்னும் பொருளிலும் பயன்படும்... எ.கா..செல்வம் பெற்றவள், அருள் பெற்றவள், வரம் பெற்றவள்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பெற்றவள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி