பேசுபொருள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பேசுபொருள் , (பெ)
- விவாதிக்கப்படும் விடயம்; விவாதப் பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- subject (under discussion)
விளக்கம்
- பேசுபொருள் = பேசும் + பொருள்
பயன்பாடு
- இப்பதிவின் பேசுபொருள் synthetic biology துறையில் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சியும், அதனுடைய விளைவுகளும் ([1])
- பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு (கண்ணம்மா-என் காதலி, பாரதியார்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பேசுபொருள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +