பேச்சு:वहाँ
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
தொடக்கமாக, தெலுங்கில் எத்தனைப் பகுப்புகள் உள்ளனவோ, அத்தனைப் பகுப்புகளும் இந்தி மொழிக்கும் தேவைப்படுகிறது...--Jambolik (பேச்சு) 14:50, 24 நவம்பர் 2014 (UTC)
- அதன் அடிப்படையில் நீங்களே உருவாக்கலாம். தெலுங்கு என்று வரும் இடங்களில் இந்தி என்று இணைத்து விடுங்கள். அவ்வளவே. இப்பக்கத்தில் உள்ள இந்தி பகுப்புகளை ஒருமுறை பார்த்துக் கொள்ளவும். நீங்கள் உருவாக்கும் பகுப்பில் மாற்றங்கள் தேவைப்பட்டால் உடன் தெரிவிக்கிறேன். ஆவலுடன்.. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 16:53, 24 நவம்பர் 2014 (UTC)
- 'மேற்சொன்னபடி,'தெலுங்கு-இயற்கைச் சொற்கள்' என்ற பகுப்பில் 'தெலுங்கு' என்பதை நீக்கிவிட்டு 'இந்தி' என்பதை இணைத்தேன்..பகுப்பு சிவப்பு நிறத்தில் வருகிறது...பகுப்பு உருவாகிவிட்டால் நீல நிறத்திலன்றோ தோன்றவேண்டும்?--Jambolik (பேச்சு) 19:05, 24 நவம்பர் 2014 (UTC)
- ஆம். சிவப்பாக முதலில் தோன்றும். பிறகு, அதனைத் தாய் பகுப்புடன் இணைக்க வேண்டும். அதாவது, சிவப்பாகத் தெரியும் பகுப்பினை அழுத்துக. பிறகு, தோன்றும் கட்டத்தில், பகுப்பு:இயற்கைச் சொற்கள் , பகுப்பு:இந்தி-பெயர்ச்சொற்கள் என்பனவற்றை அதனுள் இட்டு சேமிக்கவும். பிறகு நீலமாகத் தெரியும். ஆவலுடன்..வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:49, 25 நவம்பர் 2014 (UTC)
- சொன்னபடியே செய்துவிட்டேன்...சீரிய வழிக்காட்டலுக்கு மிக்க நன்றி--Jambolik (பேச்சு) 02:00, 25 நவம்பர் 2014 (UTC)