உள்ளடக்கத்துக்குச் செல்

probe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]


பொருள்

# (பெ) probe

  1. பரிசோதித்தல், விசாரணை, பரிசோதனை; மின் துலக்கி
  2. குத்திச் சோதிக்கும் ஊசிக்கருவி; சோதனைக் கோல்; சலாகை
  3. பாதாள சோதி - Underwater probe
  4. பாதை சோதி - பார்வையற்றோரின் கைத்தடி
பொருள்

# (வி) probe

  1. பரிசோதி, விசாரி; ஆழம் பார்; புகச் செய்; கிண்டு; கிளறு; துழாவு; துருவி ஆராய், ஊடுருவி, ஆய்வி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அரசு முறைகேட்டை விசாரிக்கும் (government will probe into the irregularity)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=probe&oldid=1999006" இலிருந்து மீள்விக்கப்பட்டது