பேச்சு:உருப்படி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

கோயிலொழுகு என்ற இலக்கியத்திலேயே இடம்பெற்றுள்ளது (ஆதாரம்). --மதனாகரன் (பேச்சு) 11:26, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மேற்கோளிடும் பகுதியில், இதுபோன்ற குறிப்புகளை இடுதலால், உங்கள் பக்கம் இன்னும் மேன்மையுறும்-- உழவன் +உரை.. 11:29, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இங்கே எவ்வாறு குறிப்புகளை இடுவது? உதவ முடியுமா? {{Reflist}} வார்ப்புருவைப் பயன்படுத்துவதா? இணையத்திற்பதிப்பு இல்லாத நூல்களை அல்லது அகரமுதலிகளை எப்படிச் சுட்டுவது? --மதனாகரன் (பேச்சு) 11:35, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அவற்றைப் பயன்படுத்துவது இல்லை. இப்ப இருக்கும் நடைமுறையே போதுமானதாக எனக்குப்படுகிறது.ஏனெனில், கட்டுரை போல, ஆகிவிடும். #: என்ற வசதியே போதுமென எண்ணுகிறேன்.

தெளிவாகக் கூறமுடியுமா? அவ்வாறு மேற்கோள் இடப்பட்ட பக்கமொன்றை எடுத்துக்காட்டாகத் தர முடியுமா? அல்லது நீங்களே அவ்வெடுத்துக்காட்டை உரிய முறையில் சேர்த்து விடுங்கள். --மதனாகரன் (பேச்சு) 11:48, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
இச்சொல்லின் ==பொருள்== பகுதியில், இரண்டாவதாக வரும் ,

// நித்யம் ஏழுருப்படி பணியாரம்... (கோயிலொழுகு-69)//

மேற்கோளையே சொன்னேன்.-- உழவன் +உரை.. 11:57, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:உருப்படி&oldid=1127915" இலிருந்து மீள்விக்கப்பட்டது