பேச்சு:ஐந்துபல்நங்கூரம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
படத்தில் இரண்டு பற்கள் மட்டுமே உள்ளன. இதுதானா?--தகவலுழவன் (பேச்சு) 23:34, 14 சனவரி 2015 (UTC)
தீர்வு --தகவலுழவன் (பேச்சு) 23:39, 14 சனவரி 2015 (UTC)
- மிகச்சரியான படம்...தேடினேன், எனக்குக் கிடைக்கவில்லை!...ஆகையால்தான் 'இத்தகைய ஒரு கருவியே,ஆனால் ஐந்து பற்களையுடையது'என எழுதினேன்..,அதனால் ஆலோசிப்பர் அல்லவா?...நன்றி...--Jambolik (பேச்சு) 01:27, 15 சனவரி 2015 (UTC)
ஆம். தொடர்ந்து நேர்த்தியான சொற்களை உருவாக்குதற்கு நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 07:31, 15 சனவரி 2015 (UTC)