பேச்சு:ஓடன்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
ஓடன் என்னும் சொல்லில் மூன்றெழுத்துகள் உள்ளன...ஆனால் இரண்டெழுத்துச் சொற்கள் என்று பகுப்பிடப்பட்டுள்ளது...சரிதானா?--Jambolik (பேச்சு) 14:21, 28 நவம்பர் 2013 (UTC)
- தவறாக இருப்பின், உடன்மாற்றிவிடுங்கள். இங்கு அனைத்தும் மிகச்சரியாக வர ஓரிருவர் தான் போராடி வருகிறோம். உங்களின் பதிவுகள் மேன்மையாக அமைந்து வருகிறது. மிக்க மகிழ்ச்சி.--தகவலுழவன் (பேச்சு) 16:39, 28 நவம்பர் 2013 (UTC)