பேச்சு:கயிலி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
அணிகலன்கள் என்னும் பகுப்பை ஆடை-அணிகலன்கள் என்கிற ஒரு புதுப் பகுப்புக்கு நகர்த்திவிட்டு, தற்போது அணிகலன்கள் பகுப்பிலுள்ள சொற்களையெல்லாம் அங்கு மாற்றிவிட்டால் சிறப்பாகயிருக்குமென்று நினைக்கிறேன்...--Jambolik (பேச்சு) 14:44, 4 சனவரி 2015 (UTC)
- எனது எண்ணம் யாதெனில், ஆடை அடிப்படை. அணிகலன்கள் அப்படியல்ல. எனவே, ஆடைகளுக்கு தனி பகுப்பிடலாமா?--தகவலுழவன் (பேச்சு) 17:34, 4 சனவரி 2015 (UTC)
- சில ஆடை/உடுப்புகளைக்குறிக்கும் சொற்கள் அணிகலன்கள் என்னும் பகுப்பில் உள்ளன...அணிகலன்கள் என்பது நகைகளையே குறிக்கும்...ஆகவே பொதுவாக சமூகத்தில் இந்த இரு சொற்களையும் இணைத்துப் பேசப்படும் ஆடை-அணிகலன்கள் என்னும் பெயரில் ஒரு பகுப்பைக்கேட்டேன்...எப்போதோ ஒரு முறை ஓர் உடுப்பின் பெயரை 'அணிகலன்கள்' என்னும் பகுப்பில் இட்டபோது, இது பற்றி பேசியிருக்கிறோம் என்று நினைவு...ஆடைகள் என்றே தனி பகுப்பிட்டாலும் சரிதான்--Jambolik (பேச்சு) 18:27, 4 சனவரி 2015 (UTC)
- பகுப்பு:நெசவுத்தொழில் என்ற பகுப்பு இருப்பதால், ஆடைகள் பகுப்பை உருவாக்குக. வேண்டிய மாற்றங்களை உருவாக்கி விடுகிறேன். தயவுசெய்து அணிகலன்கள் பகுப்பில், பகுப்புப்பிழை
செய்திருப்பின் அப்பிழை நீக்கக் கோருகிறேன். குறுகிய காலத்தில் ஆர்வத்துடன் செயற்படும் போது, முடிந்தவரை தவறு இல்லாமல் செயற்பட முனைகிறேன். இருப்பினும், ஏற்படும் பிழைகளை, உங்களைப் போன்றோரால் தான் நீக்க முடியும். நானும் திருத்திக் கொள்கிறேன். --தகவலுழவன் (பேச்சு) 01:56, 5 சனவரி 2015 (UTC)