உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கல்யாணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
  • கல்யாணம் தமிழ்ச்சொல்லா? இல்லையென்றால் பக்கத்தில் உள்ள மொழிபெயர்ப்புப் பகுதியை நீக்கி விடலாம். உறுதியாக தமிழ்ச்சொல் என்று தெரிந்தவற்றுக்கு மட்டும் மொழிபெயர்ப்புப் பகுதிகளை தரலாம். --ரவி 18:39, 18 டிசம்பர் 2006 (UTC)
  • கலியாணம் (கல்யாணம் அல்ல) என்பது தமிழ் சொல்லே. கலி - மங்கலம், குணம்(இவை இரண்டும் கூட தமிழ் சொற்களே) என்றும் கூறலாம். யாணம் என்றால் அழகு. ஒரு மங்கல நிகழ்ச்சிக்கு பந்தல் எல்லாம் கட்டி வீட்டை அழகு படுத்துவது தான் கலியாணம். பாவாணர் ஐயாவின் நூலில் படித்த ஞாபகம்.--—முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 203.129.199.98 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .
(எ.கா.) பாத்திரக்கடைக்கு போய் ஏதாவது ஒரு யாணம், 300ரூபாயில் எடுத்து வா.
(தகவலுழவன் 01:43, 13 மே 2009 (UTC))Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கல்யாணம்&oldid=297411" இலிருந்து மீள்விக்கப்பட்டது