உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கோவில் எழுப்புதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கோவில் எழுப்புதலின் மறைமுகமான தகவல்களின் இரகசியங்களை நான் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன்.

கோவில் எழுப்புதலின் மறைமுகமான விளக்கங்களின் தகவல்களை நான் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன்.

[தொகு]

கோவில் எழுப்புதல் Meenakshi sundaram.m (பேச்சு) 05:59, 29 மே 2022 (UTC)Reply

நீங்கள் சொல்வதற்கு ஆதாரங்களை அளியுங்கள். கோயில் எழுப்புதல் என்றால் 'கோயில் கட்டுவது' என்பது தானே பொருள்? மேலும் கோயில் எழுப்புதல் என்பது ஒரு மரபுத் தொடர். எழுப்புதல் என்னும் சொல்லின் கீழே கட்டுதல் என்னும் பொருளை எழுதுவதுதான் சரியானது என்று நினைக்கிறேன். -CXPathi (பேச்சு) 12:17, 29 மே 2022 (UTC)Reply
தயவு செய்து நீங்கள் எழுதியவற்றுக்கு ஆதாரங்களை இணையுங்கள். உரிய ஆதாரங்களை இணைத்த பின்பு, சான்று தேவை வார்ப்புருவை நீக்குங்கள். -CXPathi (பேச்சு) 13:41, 19 சூன் 2022 (UTC)Reply
யாருக்கும் எழுப்புதல் என்றால் கட்டுதல் என்று சந்தேகம் இருக்க முடியாது. நீங்கள் கோயில் எழுப்புதல் என்பதற்கு பல மறைமுக விளக்கங்கள் குவிந்துள்ளன என்று கூறியுள்ளீர்கள் அல்லவா, அவற்றுக்கு ஆதாரங்களைத் தாருங்கள். நன்றி. -CXPathi (பேச்சு) 14:46, 4 சூன் 2022 (UTC)Reply
எழுப்புதல் பக்கத்தில் கோயில் எழுப்புதல் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் கட்டுதல் என்னும் பொருளுக்கு அதிகமாக நீங்கள் எழுதியவற்றுக்கு உரிய ஆதாரங்களை இணையுங்கள். இல்லையேல் அவை நீக்கப்படலாம். நன்றி. -CXPathi (பேச்சு) 15:06, 4 சூன் 2022 (UTC)Reply