பேச்சு:சாராயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சாராய ஊறல் என்பது சரிதானா?ஊரல் என்பது என்ன? --த*உழவன் 06:23, 27 ஜூலை 2010 (UTC)

  • ஊறல் என்பதே சரி. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி" என்னும் குறள் (396) காண்க.

ஊரல் என்றால் "ஊர்ந்து செல்லுதல்", (வண்டியில்) ஏறிச் செல்லுதல் எனப் பொருள். "ஊர்தி" = வண்டி. காண்க: குறள் 1136; 37. ஊரல் என்றால் "அரிப்பு" (itch) என்னும் பொருளும் தரும். :)--பவுல்-Paul 12:59, 27 ஜூலை 2010 (UTC) கற்றேன்.கசடற.--த*உழவன் 07:29, 28 ஜூலை 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சாராயம்&oldid=768466" இலிருந்து மீள்விக்கப்பட்டது