உள்ளடக்கத்துக்குச் செல்

ஊறல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஊறல்:
-நீரூற்று
ஊறல்:
-சாறு--கரும்பின் சாறு
ஊறல்:
-களிம்பு
ஊறல்:
-கிணறு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஊறல், பெயர்ச்சொல்.
  1. ஊறுகை
    (எ. கா.) ஊறற்கடுதாசி
  2. நீரூற்று
    (எ. கா.) சிற்றூற லுண்ணீரு மாகி விடும் (வாக்குண். 12)
  3. சாறு
    (எ. கா.) கரும்பினூறல் கண்டாய் கலந்தார்க் கவன் (தேவா. 369, 1)
  4. மருந்தின் சாரம் (W.)
  5. உலோகக்கலப்பு (W.)
  6. வருவாய் (W.)
  7. களிம்பு (W.)
  8. நீர்வற்றாப் பசுமை
  9. ஊறற்பதமான வோலை (W.)
  10. தினவு, ஊரல்
  11. கிணறு--(Pudu. Insc. 1094.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. oozing, percolation, discharge
  2. small spring, spring-water
  3. juice extracted by squeezing
  4. tincture, infusion
  5. faint mixture of an inferior metal with a more precious one.
  6. income, acquisition, property amassed
  7. slight amount of verdigris
  8. greenness, moisture, as of a vegetable quivering by drying
  9. itching sensation
  10. well


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊறல்&oldid=1408364" இலிருந்து மீள்விக்கப்பட்டது