உள்ளடக்கத்துக்குச் செல்

சாராயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சாராயம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • சாராயம் அருந்து/குடி - drink arrack.
  • சாராயக் கடை - arrack shop
  • சாராயக் கிடங்கு - arrack depot
  • சாராயம் காய்ச்சு - make arrack
  • நண்பர்களுடன் சாராயம் குடித்தான். கொஞ்சம் போதை ஏறியதும், “வேண்டாம், போதும்” என்று நிறுத்திவிட்டான்.
  • சாராயம் அருந்த அருந்த, அவனது போதை தலைக்கேறியது.
  • நன்றாகச் சாராயம் குடித்துவிட்டுத் போதையில் தள்ளாடியபடியே வீடு வந்தான்.
  • குட்டாம்பட்டில சாராயம் குடிச்சிட்டு கலாட்டா பண்ணுனான் (ஒரு கோட்டுக்கு வெளியே, சு. சமுத்திரம்)

(இலக்கியப் பயன்பாடு)

<gallery> File:Arrack country brewing.jpg|சாராயத் தயாரிப்பு File:Brennblase mit Maische.jpg|சாராய ஊறல் File:Arrack Mendis Bottle.jpg File:Bottle of Arak Rayan.jpg </galley>

ஆதாரங்கள் ---சாராயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குடி - மது - கள் - போதை - மதுபானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாராயம்&oldid=767987" இலிருந்து மீள்விக்கப்பட்டது