பேச்சு:சீர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தகவலுழவன், சீர் பல சொற்களில் முன் கலந்து ஆக்கமுள்ள சொற்களை கொடுக்கும். மேலும், உங்கள் மற்ற ஆலோசனையை ஏற்கிறேன்--ஜிஞ்ஜர் 18:56, 21 ஜூன் 2009 (UTC)

  • உங்களது பதிலுரை மகிழ்ச்சியைத் தருகிறது. அனைத்தும் அடங்கிய ஒரு முழுமையான சொல்லை, நான் இதுவரை இயற்றவில்லை. அரி என்னும் சொல்லில் அதனை ஓரளவு முயன்றுள்ளேன். ஆர்வத்தின் காரணமாக, ஆங்காங்கே தொட்டுச் செல்கிறேன்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சீர் சொல்லை, மேலும், சீர் படுத்த வேண்டுகிறேன்.
என்றும் ஏற்புடன்,
(தகவலுழவன் 03:38, 22 ஜூன் 2009 (UTC))
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சீர்&oldid=1202639" இலிருந்து மீள்விக்கப்பட்டது