பேச்சு:செறியூட்டு
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
செறிவு, ஊட்டு என்ற சொற்களின் திரிபு இச்சொல்லா?--த♥ உழவன் +உரை.. 04:30, 10 நவம்பர் 2012 (UTC)
- ஆம்! பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி தமிழ்ச் செய்திகளிலும் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு சொல். இந்த சொல்லின் பயன்பாட்டை 'செறியூட்டு' பக்கத்தில் கொடுத்துள்ளேன்.