பேச்சு:தளிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பக்கத்தில் Vaiṣṇ, I. M. P. S.A, S. I. I. ii ஆகிய மூன்றுக் குறிப்புகளும் பேரகராதியின்படி பதிவாகியிருக்கிறதா என்று சரி பார்க்கவும்--Jambolik (பேச்சு) 16:08, 18 மார்ச் 2015 (UTC)

  • Vaiṣṇ, என்பது என்னவென்று தெரியவில்லை. மற்றவை சரியே.-- உழவன்+உரை.. 02:45, 19 மார்ச் 2015 (UTC)
  • நன்றி...தளிகை, நைவேத்திரயப் பிரசாதம் ஆகிய இரு சொற்களும் வைணவர்கள் பயன்படுத்தும் பதங்கள்தான்...Vaiṣṇ என்னும் குறிப்பு இந்தச் சொற்களுக்கு தரப்பட்டிருப்பதால் இது vaishnavism என்னும் சொல்லின் சுருக்கமாகயிருக்குமென்று நினைக்கிறேன்...அப்படியே பதிவும் செய்திருக்கிறேன்.--Jambolik (பேச்சு) 13:05, 19 மார்ச் 2015 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தளிகை&oldid=1281559" இருந்து மீள்விக்கப்பட்டது