உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தாத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
  • பெரம்பலூர் மாவட்ட இசுலாமிய குடும்பச் சமூகசூழலில், அப்பாவின் அம்மாவை, தாதி என்றே அழைக்கின்றனர்.அம்மாவின் அம்மாவை நானி என்றே அழைக்கின்றனர். இந்த தாத்தி தான் தாதி ஆனதோ?-- உழவன் +உரை.. 01:52, 28 நவம்பர் 2012 (UTC)Reply
  • இப்போது எப்படியோ, சில தசாப்தங்களுக்கு முன்னர் சென்னை சௌகார்பேட்டை பகுதியில் சில தனியார் மருத்துவ மனைகளில் செவிலியரை தாதி என்றே அழைத்தனர். தெலுங்குத் தொடர்பு --71.62.61.237 02:09, 28 நவம்பர் 2012 (UTC)Reply
  • தாத்தி என்ற சொல் வழக்கில் இருந்தது. பாட்டன், பாட்டி, தாத்தன், தாத்தி என்பர். இலங்கையில் வழக்கிலிருக்கிறது - தமிழ்க்குரிசில்
  • சென்னையில் செவிலியரை தாதி என்று அழைக்கும் நடைமுறை இருந்தது... மேலும் இந்த தாதி, நானி என்னும் சொற்கள் 'பாட்டி' என்ற பொருளிலேயே இந்தி/உருது மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றன--Jambolik (பேச்சு) 13:12, 28 நவம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தாத்தி&oldid=1159417" இலிருந்து மீள்விக்கப்பட்டது