பேச்சு:திருக்குறள் அகரமுதலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள் அகரமுதலியில் ஒரு குறிப்பிட்ட எழுத்து சார்புடைய அனைத்துச்சொற்களையும் இடுவதைவிட ஒவ்வொரு சொல்லிற்குமான தனிப்பக்கத்தில் இட்டால் பயனுடையதாக அமையும்.--Thamizhpparithi Maari (பேச்சு) 08:59, 7 சனவரி 2020 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றுக[தொகு]

@Info-farmer@Meykandan "விக்சனரி:திருக்குறள் அகரமுதலி" அல்லது "Appendix:திருக்குறள் அகரமுதலி" என்று தலைப்பை நகர்த்தவும் ஏனெனில் இது ஒரு சொல்லுக்கான பக்கமல்ல Sriveenkat (💬) 14:33, 3 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

@Meykandan ஐயா! வணக்கம். உங்களுடன் பேசி சில ஆண்டுகள் ஆகின்றன. நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்.@Sriveenkat பரிந்துரைத்தபடி, மாற்ற எண்ணுகிறேன். உங்களின் எண்ணமிடுக. விக்கிமூலத்தில் s:பகுப்பு:திருக்குறள் அட்டவணைகள் என்ற பகுப்புத் தொடங்கப்பட்டுள்ளது. அதில் மேலும் இணைக்க வேண்டிய நூல்களை அதன் பேச்சுப்பக்கத்தில் எழுதுங்கள். நீங்கள் பரிந்துரைக்கும் நூல்களையும் இணைக்க விரும்புகிறேன். ஆவலுடன்.. உழவன் (உரை) 02:18, 4 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]