உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தேவதாரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

தேவதாரு என்பதை உறுதிப்படுத்த முடியுமா? அல்லது தேவதருவா?-101.222.243.148 16:01, 26 சூலை 2014 (UTC)Reply

கணக்கு ஒன்றினைத் தொடங்கி கேள்வி கேட்கவும். அதற்குமுன், கீழுள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தவும். பொருத்தமற்றவை, தவறானவை இருப்பின் இங்கு, ஆதாரத்துடன் மாற்றுக. நமது தமிழ் சிறக்க பல்வேறு கரங்கள் தேவைப்படுகின்றன. ஊர்கூடி தேர் இழுத்தல் போன்ற இப்பணியை நாம் சிறக்கச் செய்தால், இப்பட்டியில் நாம் முன்னேறி, நம் தமிழ் சிறக்கச் செய்யலாம். பிற உலக மொழிகளின் செயலாக்கத்தைப் பாருங்கள். நாம் நம் மொழிக்கு நம்மால் முடிந்ததை ஆலோசித்துச் செய்யலாமா? உங்களுக்கு இது புதுசூழல் என்றால், கணக்கினைத் தொடங்கி உங்கள் பேச்சுப் பக்கத்தில் கேட்கவும்.--தகவலுழவன் (பேச்சு) 05:54, 27 சூலை 2014 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தேவதாரு&oldid=1249095" இலிருந்து மீள்விக்கப்பட்டது