பேச்சு:பந்தி மரியாதை
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இந்த 'பந்தி மரியாதை' பக்கத்தை செம்மையுறச் செய்தமைக்கு மிக்க நன்றி...நீங்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது எங்காவது பலர் ஒரே சமயத்தில் தரையில் அமர்ந்து போசனஞ் செய்கையில், ஓர் அழகான, வண்ணப் படம் எடுத்து, இந்தப்பக்கத்தில் ஒட்டிவிடுங்கள்...நிறைவாகவும், பொருத்தமாகவும் இருக்கும்...எனக்கு அந்த வசதியும், வாய்ப்பும் இல்லை...--Jambolik (பேச்சு) 15:20, 30 திசம்பர் 2014 (UTC)
- முடிந்தவரை விரைவில் ஆவணப்படுத்தி உங்களைத் தொடர்பு கொள்கிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 16:28, 30 திசம்பர் 2014 (UTC)