பேச்சு:மத்தன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பைத்தியம், பயித்தியம் ஆகிய இரு சொற்களுமே ஏற்புடையனவை என்றே நினைக்கிறேன்..சென்னை பல்கலை பேரகராதியில் பயித்தியம் என்ற சொல்லும் இடம் பெற்றிருக்கிறது!--Jambolik (பேச்சு) 20:12, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

  1. //விக்சனரியின் அபிப்பிராயம் //? பைத்தியம் என்ற பயன்பாடு இணையத்தில் அதிகம் உள்ளதால், பயித்தியம் என மாற்றினேன். அதுமட்டுமே சரி என்று நான் எண்ணவில்லை. அடைப்பில் கொடுத்து விடலாமா?--தகவலுழவன் (பேச்சு) 16:58, 11 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:மத்தன்&oldid=1208528" இலிருந்து மீள்விக்கப்பட்டது